செய்திகள்
வால்பாறையில் பாதுகாப்பு வளையத்தில் படுத்து ஓய்வெடுத்த யானைகள்
🕒 9 நவ., 2026, 08:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
நீங்க தூங்குங்க நாங்க பாத்துக்குறோம் காட்டுயானைகள் சொல்லும் சேதி
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் தேயிலைத் தோட்டம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இரண்டு யானைகள் படுத்து ஓய்வெடுத்த போது அதற்கு காவலாக நான்கு யானைகள் காவலில் ஈடுபட்டது இக்காட்சியை பொதுமக்கள் ஆவலோடு பார்த்து மகிழ்ந்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
09.11.2026








