Settings

முகப்பு/தமிழ்நாடு/வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுப்பு: ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் மக்கள்!
தமிழ்நாடு

வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுப்பு: ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் மக்கள்!

🕒 6 நவ., 2026, 06:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுப்பு: ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் மக்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பெருமாள் கோவில் பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவசரத் தேவைகளுக்காகச் செல்லும் வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

இந்தப் பகுதியில் நிலவும் தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Srinivasan🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

SRIDHAR🕒 நவ. 19
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔