வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்திற்கு நிரந்தர நிலைய அலுவலர் நியமிக்கப்படாததால், நிலைய அலுவலராக ரவிக்குமார் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தின் புதிய நிலைய அலுவலராக சி.அசோக்குமார் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நகரங்கள்
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு
🕒 28 நவ., 2026, 04:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








