திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபத்தூணில் மண் சட்டியை வைத்து தீப கொப்பரை தயார் செய்யப்பட்டுள்ளது. சரியாக மாலை 5 மணி அளவில் தீபம் ஏற்றப்படும் என நீதி அரசர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.
🕒 28 நவ., 2026, 10:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








