Settings

முகப்பு/செய்திகள்/ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்
செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

🕒 28 நவ., 2026, 11:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். மீட்பின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பா (21) இரிபுரம் மல்குத்திபுரம் தொட்டியில் இருந்து நபர்களை மூன்று நபர்களை ஏற்றுக்கொண்டு தாளவாடி நோக்கி அதி வேகமாக வந்துள்ளார் அப்பொழுது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் அதிவேகமாக மோதி கவிழ்ந்தது விபத்தை அருகில் இருந்து பார்த்தவர் விபத்தில் காயம் பட்டவர்களை மேற்கச் சென்றார் அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் நாகப்பா என்பவருக்கு காயம் ஏற்பட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தாளவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!செய்திகள்

மாநில அளவிலான யோகாசன போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

SRIDHAR🕒 நவ. 28
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்

SRIDHAR🕒 நவ. 28
ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கைசெய்திகள்

ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்தியவருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திருச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MSD🕒 நவ. 28
வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!நகரங்கள்

வீட்டு வசதி வாரிய நிலுவைத் தொகைக்கு வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிப்பு!

SRIDHAR🕒 நவ. 28
டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔