வேலூரில் இன்று அரசு மற்றும் தனியார் நிகழ்சியில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் என்.ஆனந்த், மற்றும் வேலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த போது அவ்வழியில் வேலூர் ஜே. எம்.1 நீதிபதியின் கார் நிற்க்க வைத்து இருந்ததால் அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென அங்கிருந்த பவுன்சர்கள் காரை தூக்கி ஓரமாக வைத்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அவர் வந்தபோது கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு மேடைக்கு செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த உணவு பெட்டலங்கள் மீது நிர்வாகிகள் விழுந்து எழுந்து சென்றனர்.
அரசியல்
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்
🕒 28 நவ., 2026, 11:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








