குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கரூர் மாவட்டம்,குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு விசிக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.இதில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதனால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் எனவே செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும்,திருப்பரங்குன்றம் தீப தூண் விவாகரத்தில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டை கண்டித்தும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
🕒 28 நவ., 2026, 09:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








