Settings

முகப்பு/அரசியல்/தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாகப்பட்டினத்தில் விசிகவினர் அதிரடி ஆர்ப்பாட்டம்!
அரசியல்

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாகப்பட்டினத்தில் விசிகவினர் அதிரடி ஆர்ப்பாட்டம்!

🕒 28 நவ., 2026, 08:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாகப்பட்டினத்தில் விசிகவினர் அதிரடி ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தொகுதி மறுவரையறை மற்றும் நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கீழ்வேளூர் தொகுதி மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக வந்து கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த கூடாது என்றும் , மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதில் கீழ்வேளூர், கீழையூர், ஒன்றியங்களுக்கு உட்பட்ட விசிகவினர் கலந்துக் கொண்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

ARAVINDHAN🕒 நவ. 28
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

Sugumaran🕒 நவ. 28
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

Dinesh🕒 நவ. 28
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்குஅரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔