Settings

முகப்பு/நகரங்கள்/காவலர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் - திருப்பத்தூர் எஸ்பி அதிரடி உத்தரவு!
நகரங்கள்

காவலர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் - திருப்பத்தூர் எஸ்பி அதிரடி உத்தரவு!

🕒 28 நவ., 2026, 06:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காவலர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் - திருப்பத்தூர் எஸ்பி அதிரடி உத்தரவு! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை எஸ்பி அக்க்ஷய் அனில் வாகரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. இன்று (நவம்பர் 28) நடைபெற்ற இப்பயிற்சியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அக்க்ஷய் அனில் வாகரே, , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளைப் பார்வையிட்ட அவர், காவலர்கள் உடல் ஆரோக்கியத்தையும், உடற்தகுதியையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், காவல் பணியில் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!நகரங்கள்

வெடிபொருட்களைக் கொண்டு பாறைகளை நொறுக்கும் ஓ.என்.ஜி.சி: அதிர்ச்சியில் உறைந்த காவிரிப் படுகை மக்கள்!

SASHVI🕒 நவ. 28
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!நகரங்கள்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ (எம்.எல்) போராட்டம் வாபஸ்!

Ramachandran🕒 நவ. 28
பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்புநகரங்கள்

பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்தில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

Srinivasan🕒 நவ. 28
100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -  திருச்சியில் நாளை நடைபெறுகிறது!நகரங்கள்

100 நிமிடங்களில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி - திருச்சியில் நாளை நடைபெறுகிறது!

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்அரசியல்

ஜே.எம்.1 நீதிபதியின் வாகனத்தை தூக்கி ஓரமாக நிறுத்திய பவுன்சர்கள்

Srinivasan🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔