தமிழக எதிர்கட்சித் தலைவர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் சிங்காரம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ,மாநகராட்சி கவுன்சிலர் மணிமாறன் அவர்களின் தலைமையில், மாநகராட்சி மேயர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கலாநிதி, மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், வார்டு கழக செயலாளர், கவுன்சிலர் டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நாமக்கல் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்
🕒 28 நவ., 2026, 09:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








