Settings

முகப்பு/செய்திகள்/நாகையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம்: ஆட்சியர் அறிவிப்பு
செய்திகள்

நாகையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம்: ஆட்சியர் அறிவிப்பு

🕒 27 நவ., 2026, 10:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாகையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம்: ஆட்சியர் அறிவிப்பு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிசம்பர் 5, 6 தேதிகளில் வீடு தேடிச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் தேடி பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சிறப்புத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 06 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

Anandakumar🕒 நவ. 27
விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!செய்திகள்

விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது! ஈரோட்டில் கல் குவாரிக்கு எதிராக திரண்ட மக்கள்!

Dinesh🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்: திருப்பத்தூரில் அதிரடியாக களமிறங்கிய தவெக!

ARAVINDHAN🕒 நவ. 27
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்புநகரங்கள்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு

Dinesh🕒 நவ. 27
மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!செய்திகள்

மக்களே உஷார்! குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பு - திகில் சம்பவம்!

Ramkumarsamy🕒 நவ. 27
தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!செய்திகள்

தனியார் பள்ளியில் சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Dinesh🕒 நவ. 27
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிப்பு!

SRIDHAR🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔