Settings

முகப்பு/அரசியல்/உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!
அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

🕒 28 நவ., 2026, 06:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் தீபதூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை வரவேற்று, கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோயில் முருகன் சன்னதியில் பாஜகவினர் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நாளை நவ. 28 தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் உரியப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மத்தியப் பாதுகாப்புப் படையினரை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் பாஜக கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், முன்னாள் மாவட்ட துனை தலைவர் T.G.பாபு, விவசாய அணி மாவட்ட தலைவர் பாபு பிரசாத், மற்றும் நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு தீபமேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைத் தமிழக அரசும், அதிகாரிகளும் எவ்விதப் பாரபட்சமுமின்றி முறையாக அமல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

ARAVINDHAN🕒 நவ. 28
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

Dinesh🕒 நவ. 28
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்குஅரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
சில்லி கடையில் தீ விபத்து - உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புசெய்திகள்

சில்லி கடையில் தீ விபத்து - உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Dinesh🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔