Settings

முகப்பு/அரசியல்/தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!
அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

🕒 28 நவ., 2026, 05:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது . ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளர் ஹக்கீம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் , தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர் விஜயின் படம் பொறித்த காலண்டர்கள் , 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான பைகள் உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி முழுவதும் வீடு, வீடாக காலண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

ARAVINDHAN🕒 நவ. 28
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

Sugumaran🕒 நவ. 28
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்குஅரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔