Settings

முகப்பு/அரசியல்/தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!
அரசியல்

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக!

🕒 28 நவ., 2026, 07:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் - திருப்பத்தூரில் கொந்தளித்த விசிக! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூரில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை உயர்த்தும் பாஜக அரசின் சதிமுயற்சியைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் சாலையின் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகர செயலாளர்கள் விக்கி என்கிற விக்னேஷ், ஓவியர் சரவணன் ஆகியோர் தலைமையில் பாஜக அரசு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதிமுயற்சியை கண்டித்தும் தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையிலே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில தேர்தல் பிரிவு மாநில செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ், மாநில தொண்டரணி துணை செயலாளர் பழனி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தை கட்சியின் நகர ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!அரசியல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முருகன் சன்னதியில் தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாட்டம்!

Sugumaran🕒 நவ. 28
தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!அரசியல்

தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 2027 காலண்டர் வெளியீடு!

Dinesh🕒 நவ. 28
தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்குஅரசியல்

தமிழக அரசு இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது: முதலமைச்சர் விஜய் மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு

MSD🕒 நவ. 28
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஐந்து பேர் படுகாயம்

Dinesh🕒 நவ. 28
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.செய்திகள்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் தயார்.

Vijay🕒 நவ. 28
திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதிசெய்திகள்

திருநெல்வேலி சமாதானபுரம் சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் மக்கள் அவதி

Vijayaragavan🕒 நவ. 28
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

SASHVI🕒 நவ. 28
விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!செய்திகள்

விசிக ஆர்ப்பாட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு!

SASHVI🕒 நவ. 28
TNO வாட்ஸ்அப் சானல் ➔